# Tamil translation of Blog API (7.x-2.0-rc2)
# Copyright (c) 2017 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: Blog API (7.x-2.0-rc2)\n"
"POT-Creation-Date: 2017-03-23 14:44+0000\n"
"PO-Revision-Date: YYYY-mm-DD HH:MM+ZZZZ\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"

msgid "user"
msgstr "பயனர்"
msgid "content"
msgstr "உள்ளடக்கம்"
msgid "view"
msgstr "பார்"
msgid "Save"
msgstr "சேமி"
msgid "Permitted file extensions"
msgstr ""
"அனுமதிக்கப்பட்ட கோப்பு "
"நீட்சிகள்"
msgid ""
"Extensions that users in this role can upload. Separate extensions "
"with a space and do not include the leading dot."
msgstr ""
"இந்த பாத்திரத்தில் உள்ள "
"பயனர்கள் தரவேற்ற "
"அனுமதிக்கபட்ட நீட்சிகள். "
"ஒவ்வொரு நீட்சியும் "
"இடைவெளி கொண்டு "
"பிரிக்கப்பட்டிருக்க "
"வேண்டும். நீட்சிக்கு "
"முன்னரான நிறுத்தற்குறி "
"இடப்படக்கூடாது"
msgid "Maximum file size per upload"
msgstr ""
"தரவேற்றத்திற்கு "
"அனுமதிக்கப்பட்ட கோப்பின் "
"உச்ச அளவு"
msgid "Total file size per user"
msgstr ""
"ஒவ்வொரு பயனருக்குமான "
"அதிக பட்ச கோப்புகளின் "
"எண்ணிக்கை"
msgid ""
"The maximum size of all files a user can have on the site (in "
"megabytes)."
msgstr ""
"ஒரு பயனர் இந்த தளத்தில் "
"வைத்துக்கொள்ள "
"அனுமதிக்கப்பட்ட "
"அனைத்துக் கோப்புகளின் "
"உச்சபட்ச அளவு (மெகா "
"பைட்டுகளில்)"
msgid "The maximum size of a file a user can upload (in megabytes)."
msgstr ""
"ஒரு பயனர் தரவேற்றம் செய்ய "
"அனுமதிக்கப்பட்ட கோப்பின் "
"உச்சபட்ச அளவு (மெகா "
"பைட்டுகளில்)"
msgid "Default permitted file extensions"
msgstr ""
"இயல்பாக அனுமதிக்கப்பட்ட "
"கோப்பு நீட்சிகள்"
msgid "File settings"
msgstr "கோப்பின் அமைவுகள்"
msgid ""
"Default extensions that users can upload. Separate extensions with a "
"space and do not include the leading dot."
msgstr ""
"தரவேற்றம் செய்ய "
"அனுமதிக்கப்பட்ட இயல்பான "
"நீட்சிகள். நீட்சிகளை "
"இடைவெளி விட்டு "
"நிரப்பவும். மேலும் "
"நீட்சிகளுக்கு முன்னால் "
"நிறுத்தற்குறியினை "
"இடக்கூடாது."
msgid "Default maximum file size per upload"
msgstr ""
"தரவே\034ற்றத்திற்கு "
"இயல்பாக அனுமதிக்கப்பட்ட "
"கோப்பின் அதிகபட்ச அளவு"
msgid "MB"
msgstr "MB"
msgid "Default total file size per user"
msgstr ""
"ஒரு பயனருக்கு இயல்பாக "
"அனுமதிக்கப்பட்ட "
"கோப்புகளின் மொத்த அளவு"
msgid "Your PHP settings limit the maximum file size per upload to %size."
msgstr ""
"உங்களது PHP தரவேற்ற "
"அனுமதிக்கும் அதிகபட்ச "
"கோப்பின் அளவு %size."
msgid "You do not have permission to update this post."
msgstr ""
"இந்த இடுகையினைப் "
"புதுப்பிக்க உங்களுக்கு "
"அனுமதியில்லை."
msgid ""
"It is not possible to upload the file, because it exceeded the maximum "
"filesize of @maxsize."
msgstr ""
"அனுமதிக்கப்பட்ட @maxsize "
"அளவினை விட கோப்பின் அளவு "
"பெரிதாக இருப்பதால், "
"இக்கோப்பினை தரவேற்ற "
"முடியாது."
msgid ""
"The file can not be attached to this post, because the disk quota of "
"@quota has been reached."
msgstr ""
"@quota அளவு பங்கு ஏற்கனவே "
"உபயோகப்படுத்தப்பட்டு "
"விட்டதால் இந்தக் "
"கோப்பினை இணைக்க முடியாது."
msgid ""
"It is not possible to upload the file, because it is only possible to "
"upload files with the following extensions: @extensions"
msgstr ""
"இந்த கோப்பினை தரவேற்ற "
"முடியாது. ஏனெனில் "
"கீழ்க்காணும் @extensions "
"நீட்சிகளைக்கொண்ட "
"கோப்புகளை மட்டுமே "
"தரவேற்ற முடியும்."
msgid "No file sent."
msgstr ""
"எந்தவொரு கோப்பும் "
"அனுப்பப்படவில்லை."
msgid "Error storing file."
msgstr ""
"கோப்பினைச் சேமிப்பதில் "
"பிழை."
msgid "The default maximum file size a user can upload."
msgstr ""
"ஒரு பயனர் இயல்பாகத் "
"தரவேற்ற அனுமதிக்கப்பட்ட "
"கோப்பின் அதிகபட்ச அளவு"
msgid "The default maximum size of all files a user can have on the site."
msgstr ""
"இத்தளத்தில் ஒரு பயனர் "
"வைத்திருக்க "
"அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச "
"மொத்த கோப்புகளின் அளவு."
msgid "RSD"
msgstr "ஆர்எஸ்டி"
msgid "You do not have permission to create this type of post."
msgstr ""
"உங்களுக்கு இந்த "
"மாதிரியான இடுகைகளை "
"உருவாக்குவதற்கு "
"அனுமதியில்லை."
msgid ""
"You do not have permission to publish this type of post. Please save "
"it as a draft instead."
msgstr ""
"இம்மாதிரியான இடுகைகளை "
"வெளியிடுவதற்கு "
"உங்களுக்கு அனுமதியில்லை. "
"எனவே இதனை வரைவாக "
"சேமிக்கவும்."
msgid ""
"You do not have permission to save this post as a draft. Please "
"publish it instead."
msgstr ""
"இந்த இடுகையினை வரைவாக "
"சேமிக்கும் அனுமதி "
"உங்களுக்கு இல்லை. மாறாக "
"தயவுசெய்து இடுகையினை "
"வெளியிடவும்."
msgid "A category from the @vocabulary_name vocabulary is required."
msgstr ""
"@vocabulary_name "
"சொற்குவியலிலிருந்து ஒரு "
"பகுப்பு தேவை"
msgid "You may only choose one category from the @vocabulary_name vocabulary."
msgstr ""
"@vocabulary_name "
"சொற்குவியலிலிருந்து "
"ஏதாவது ஒரே ஒரு பகுப்பினை "
"மட்டுமே தேர்வு செய்ய "
"முடியும்."
msgid "Error saving categories. This feature is not available."
msgstr ""
"பகுப்புகளை சேமிப்பதில் "
"பிழை. இவ்வசதி இல்லை."
msgid "Enable for external blogging clients"
msgstr ""
"புற வலைப்பதிவு "
"செயலிகளுக்கான ஆதரவை "
"செயல்படுத்துக"
msgid "@type: updated %title using Blog API."
msgstr ""
"@type:  %title வலை\035ப்பதிவு  API "
"வழியாகப் "
"புதுப்பிக்கப்பட்டது."
