# Tamil translation of SlContact_xt (6.x-1.1-beta1)
# Copyright (c) 2010 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: SlContact_xt (6.x-1.1-beta1)\n"
"POT-Creation-Date: 2010-05-31 02:35+0000\n"
"PO-Revision-Date: 2009-11-24 20:11+0000\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"

msgid "Home"
msgstr "முகப்பு"
msgid "user"
msgstr "பயனர்"
msgid "Message"
msgstr "செய்தி"
msgid "edit"
msgstr "மாற்று"
msgid "Page"
msgstr "பக்கம்"
msgid ""
"You cannot send more than %number messages per hour. Please try again "
"later."
msgstr ""
"உங்களால் ஒரு மணி "
"நேரத்திற்குள் %number க்கு "
"அதிகமான தகவல்களை அனுப்ப "
"முடியாது. தயவு செய்து "
"பின்ன முயற்சி செய்யவும்."
msgid "Your name"
msgstr "உங்கள் பெயர்"
msgid "Roles"
msgstr "பாத்திரங்கள்"
msgid ""
"Your password and further instructions have been sent to your e-mail "
"address."
msgstr ""
"தங்கள் கடவுசொல் மற்றும் "
"ஏனைய விபரங்கள் தங்களின் "
"மின்னஞ்சல் முகவரிக்கு "
"அனுப்பப்பட்டுள்ளது."
msgid "Please wait..."
msgstr ""
"தயவுசெய்து "
"காத்திருக்கவும்..."
msgid "Error saving user account."
msgstr ""
"பயனர் கணக்கினைச் "
"சேமிப்பதில் பிழை"
msgid "Additional information"
msgstr "மேலதிகத் தகவல்கள்"
msgid "You can leave a message using the contact form below."
msgstr ""
"கீழிருக்கும் தொடர்புப் "
"படிவம் வழி உங்களது தகவலை "
"விட்டுச் செல்லலாம்."
msgid ""
"The maximum number of contact form submissions a user can perform per "
"hour."
msgstr ""
"ஒரு மணி நேரத்திற்குள் ஒரு "
"பதிவர் அதிக பட்சம் "
"செய்யக் கூடிய தொடர்புப் "
"படிவம் வழி "
"சமர்ப்பிப்புகள்."
msgid "User's {users}.uid."
msgstr "பயனரது {users}.uid."
msgid "Enable personal contact form by default"
msgstr ""
"தனிநபர் தொடர்புப் "
"படிவத்தை இயல்பாகவே "
"இயங்கச் செய்க."
msgid "Default status of the personal contact form for new users."
msgstr ""
"புதிய பயனர்களுக்கான "
"தனிநபர் தொடர்புப் "
"படிவத்தின் இயல்பு நிலை."
msgid ""
"Information to show on the <a href=\"@form\">contact page</a>. Can be "
"anything from submission guidelines to your postal address or "
"telephone number."
msgstr ""
"<a href=\"@form\">தொடர்புப் பக்கம்</a> "
"தனில் காண்பிக்கப்பட "
"வேண்டிய தகவல்கள். "
"சமர்ப்பிப்பு வழிமுறைகள் "
"அல்லது தொடர்பு முகவரி "
"அல்லது தொலைபேசி எண் என "
"எதுவாகவும் இருக்கலாம்."
