# Tamil translation of File (hook_file) (6.x-1.0-unstable4)
# Copyright (c) 2011 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: File (hook_file) (6.x-1.0-unstable4)\n"
"POT-Creation-Date: 2011-05-07 21:04+0000\n"
"PO-Revision-Date: YYYY-mm-DD HH:MM+ZZZZ\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"

msgid "file"
msgstr "கோப்பு"
msgid "security"
msgstr "பாதுகாப்பு"
msgid "File upload error. Could not move uploaded file."
msgstr ""
"கோப்பு மேலேற்றம் பிழை. "
"மேலேற்றப்பட்ட கோப்பை "
"நகர்த்த இயலவில்லை."
msgid "file system"
msgstr "கோப்பு கட்டமைப்பு"
msgid "The directory %directory does not exist."
msgstr ""
"%directory  என்ற அடைவு "
"காணப்படவில்லை"
msgid "The directory %directory is not writable"
msgstr ""
"%directory  என்ற அடைவு, "
"எழுதப்படமுடியாது"
msgid ""
"The directory %directory is not writable, because it does not have the "
"correct permissions set."
msgstr ""
"சரியான அனுமதித் தொகுப்பு "
"இல்லாததால் %directory அடைவு "
"எழுதப்பட முடியாததாக "
"இருக்கிறது."
msgid "The file could not be created."
msgstr "கோப்பு உருவாக்கப்பவில்லை"
msgid "For security reasons, your upload has been renamed to %filename."
msgstr ""
"பாதுகாப்பு "
"காரணங்களுக்காக உங்கள் "
"மேலேற்றும் கோப்பு, %filename  "
"என்று பெயர் மாற்றம் "
"செய்யப்படுகிறது"
msgid ""
"Security warning: Couldn't write .htaccess file. Please create a "
".htaccess file in your %directory directory which contains the "
"following lines: <code>!htaccess</code>"
msgstr ""
"பாதுகாப்பு எச்சரிக்கை: "
".htaccess கோப்பை எழுத இயலவில்லை. "
"தயவு செய்து ஒரு .htaccess கோப்பை "
"தங்களது %directory அடைவில் "
"கீழ்காணும் வரிகளுடன் "
"உருவாக்கவும்: <code>!htaccess</code>"
msgid ""
"The specified file %file could not be copied, because no file by that "
"name exists. Please check that you supplied the correct filename."
msgstr ""
"குறிப்படப்பட்ட கோப்பு %file "
"பதிவு எடுக்கப்படவில்லை, "
"ஏனென்றால் அந்தப் பெயரில் "
"கோப்பு இல்லை. தயவு செய்து "
"தரப்படும் கோப்பின் பெயரை "
"சரி பார்க்கவும்."
msgid ""
"The specified file %file was not copied because it would overwrite "
"itself."
msgstr ""
"குறிப்பிடப்பட்ட கோப்பு %file "
"பதிவெடுக்க இயலவில்லை, "
"ஏனெனில் அது அதையே மேலெழுத "
"உள்ளது."
msgid ""
"The file %file could not be saved, because it exceeds %maxsize, the "
"maximum allowed size for uploads."
msgstr ""
"உங்கள் கோப்பு %file இந்த "
"பெயரில் சேமிக்கப்பட "
"மாட்டாது, ஏனெனில் %maxsize "
"முன்கண்ட அளவுக்கு "
"அதிகமாக உள்ளதால்"
msgid ""
"The file %file could not be saved, because the upload did not "
"complete."
msgstr ""
"உங்கள் கோப்பு %file இந்த "
"பெயரில் சேமிக்கப்பட "
"மாட்டாது, ஏனெனில் "
"மேலேற்றம் இன்னும் நிறைவு "
"செய்யப்படவில்லை."
msgid "The file %file could not be saved. An unknown error has occurred."
msgstr ""
"உங்கள் கோப்பு %file இந்த "
"பெயரில் சேமிக்கப்பட "
"மாட்டாது. ஒரு தெரியாத குறை "
"நடந்துள்ளது."
msgid "The specified file %name could not be uploaded."
msgstr ""
"கொடுக்கப்பட்ட கோப்பு %name ஐ "
"மேலேற்றம் செய்ய முடியாது."
msgid "The file's name is empty. Please give a name to the file."
msgstr ""
"கோப்பின் பெயர் காலியாக "
"உள்ளது. தயைசெய்து ஒரு "
"பெயர் தரவும்."
msgid "Only files with the following extensions are allowed: %files-allowed."
msgstr ""
"%files-allowed என்ற நீட்சியுடைய "
"கோப்புகள் மட்டுமே "
"அனுமதிக்கப்படும்."
msgid "The file is %filesize exceeding the maximum file size of %maxsize."
msgstr ""
"இந்தக் கோப்பின் அளவு  %filesize "
"அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச "
"%maxsize அளவினை விட அதிமாக "
"உள்ளது."
msgid "The file is %filesize which would exceed your disk quota of %quota."
msgstr ""
"இந்தக் கோப்பின் அளவு  %filesize "
"உங்களுக்கு "
"அனுமதிக்கப்பட்ட வட்டு "
"அளவினை %quota விட அதிகமாக "
"உள்ளது."
msgid "Only JPEG, PNG and GIF images are allowed."
msgstr ""
"JPEG, PNG and GIF படங்கள் மட்டும் "
"தான் அனுமதிக்கப்படும்."
msgid ""
"The image was resized to fit within the maximum allowed dimensions of "
"%dimensions pixels."
msgstr ""
"இந்தப் படம் "
"அனுமதிக்கபட்ட %dimensions "
"பிக்சல்கள் அளவிற்குள் "
"அடங்குவதற்காக அளவை "
"மாற்றம் "
"செய்யப்பட்டுள்ளது"
msgid "The image is too large; the maximum dimensions are %dimensions pixels."
msgstr ""
"படம் மிகப்பெரிதாக உள்ளது; "
"அதிகபட்ச அளவுகளானது %dimensions "
"பிக்சல்ஸ்."
msgid "The image is too small; the minimum dimensions are %dimensions pixels."
msgstr ""
"படம் மிகச் சிறியதாக "
"உள்ளது; குறைந்த பட்ச "
"அளவுகளானது %dimensions "
"பிக்சல்ஸ்."
msgid "The file %path was not deleted, because it does not exist."
msgstr ""
"கோப்பு %path இல்லாததால் அதை "
"அழிக்கவில்லை."
msgid ""
"Upload error. Could not move uploaded file %file to destination "
"%destination."
msgstr ""
"பதிவேற்றப் பிழை. "
"பதிவேற்றப்பட்ட %file "
"கோப்பினை %destination "
"செல்லிடத்திற்கு நகர்த்த "
"முடியவில்லை."
