# Tamil translation of Localizer (5.x-3.13)
# Copyright (c) 2011 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: Localizer (5.x-3.13)\n"
"POT-Creation-Date: 2011-06-24 17:53+0000\n"
"PO-Revision-Date: YYYY-mm-DD HH:MM+ZZZZ\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"

msgid "Home"
msgstr "முகப்பு"
msgid "Title"
msgstr "தலைப்பு"
msgid "Pages"
msgstr "பக்கங்கள்"
msgid "enable"
msgstr "செயல்பட வைக்க"
msgid "delete"
msgstr "அழி"
msgid "Delete"
msgstr "அழி"
msgid "Submit"
msgstr "சமர்ப்பி"
msgid "Operations"
msgstr "செயல்பாடுகள்"
msgid "Type"
msgstr "வகை"
msgid "List"
msgstr "பட்டியல்"
msgid "disabled"
msgstr "செயலிலில்லை"
msgid "Cancel"
msgstr "விலகு"
msgid "Description"
msgstr "விரிவாக்கம்"
msgid "Language"
msgstr "மொழி"
msgid "Disable"
msgstr "செயலிழக்க வைக்க"
msgid "Disabled"
msgstr "செயலிலில்லை"
msgid "Yes"
msgstr "ஆம்"
msgid "No"
msgstr "இல்லை"
msgid "Content types"
msgstr "உள்ளடக்க வகைகள்"
msgid "Categories"
msgstr "வகைகள்"
msgid "view"
msgstr "பார்"
msgid "Edit"
msgstr "மாற்று"
msgid "Search"
msgstr "தேடல்"
msgid "This action cannot be undone."
msgstr ""
"இச்செயல் மீளத் "
"திருத்தப்பட முடியாதது."
msgid "- None -"
msgstr "- இல்லை -"
msgid "Weight"
msgstr "எடை"
msgid "Help text"
msgstr "வணக்க உரை"
msgid "Types"
msgstr "வகைகள்"
msgid "Hierarchy"
msgstr "படிமுறை"
msgid "Single"
msgstr "ஒற்றை"
msgid "Multiple"
msgstr "பன்மடங்கு"
msgid "Free tagging"
msgstr "கட்டற்ற குறிச்சொற்கள்"
msgid "Required"
msgstr "தேவை"
msgid "root"
msgstr "மூலம்"
msgid "Parent"
msgstr "பெற்றோர்"
msgid "none"
msgstr "இல்லை"
msgid "Settings"
msgstr "அமைவுகள்"
msgid "Name"
msgstr "பெயர்"
msgid "edit"
msgstr "மாற்று"
msgid "No categories available."
msgstr ""
"எந்தவொரு பகுப்பும் "
"கிடைக்கவில்லை."
msgid "Taxonomy term"
msgstr "வகைப்பாட்டு சொல்"
msgid "Preview"
msgstr "முன்மாதிரி"
msgid "Save"
msgstr "சேமி"
msgid "Path"
msgstr "பாதை"
msgid "Add item"
msgstr "உருப்பினைச் சேர்க்க"
msgid "Text"
msgstr "உரை"
msgid "Add term"
msgstr "சொல்லை இணை"
msgid "Create"
msgstr "உருவாக்குக"
msgid "Menu item"
msgstr "வரைப்பட்டி உருப்பு"
msgid "Expanded"
msgstr "விரிவாக்கப்பட்டது"
msgid "The name of the menu."
msgstr "வகைப்பட்டியின் பெயர்"
msgid "Parent item"
msgstr "பெற்றோர் பொருள்"
msgid ""
"Optional. In the menu, the heavier items will sink and the lighter "
"items will be positioned nearer the top."
msgstr ""
"விருப்பதேர்வு. பட்டியில், "
"அதிக எடைகொண்ட பொருட்கள் "
"தாழ்ந்தும் மெல்லிய "
"பொருட்கள் உயர்ந்தும் "
"காணப்படும்."
msgid "Active"
msgstr "நடைமுறையிலுள்ளது"
msgid "Vocabulary name"
msgstr "சொற்றொகுதி பெயர்"
msgid "No terms available."
msgstr "எந்த பகுப்பொருளும் இல்லை."
msgid "reset"
msgstr "மீள அமைத்தல்"
msgid "Edit term"
msgstr "வகையை மாற்று"
msgid "Add menu"
msgstr "வகைப்பட்டியினைச் சேர்க்க"
msgid "Are you sure you want to delete the menu %item?"
msgstr ""
"%item வகைப்பட்டியினை "
"உண்மையாகவே நீக்க "
"விரும்புகிறீர்களா?"
msgid "Are you sure you want to delete the custom menu item %item?"
msgstr ""
"உண்மையாகவே இந்த "
"விருப்பிற்கேற்ற "
"வரைப்பட்டி உருப்பு %title இனை "
"நீக்க விரும்புகிறீர்களா?"
msgid "The menu %title has been deleted."
msgstr ""
"%title வகைப்பட்டி "
"நீக்கப்பட்டுவிட்டது"
msgid "Deleted menu %title."
msgstr ""
"%title வகைப்பட்டி "
"நீக்கப்பட்டுவிட்டது"
msgid "The menu item %title has been deleted."
msgstr ""
"விருப்பிற்கேற்ற "
"வரைப்பட்டி உருப்பு %title "
"நீக்கப்பட்டது."
msgid "menu"
msgstr "பட்டியல்"
msgid "Edit menu"
msgstr "வகைப்பட்டியினைத் தொகுக்க"
msgid "Delete menu"
msgstr "பட்டியை அழி"
msgid "Add menu item"
msgstr "வகைப்பட்டியைச் சேர்க்க"
msgid "Disable menu item"
msgstr ""
"வகைப்பட்டியை செயலிழக்கச் "
"செய்க"
msgid "Delete menu item"
msgstr ""
"வகைப்பட்டி உருப்பினை "
"நீக்குக"
msgid "No menu items defined."
msgstr ""
"எந்தவொரு வகைப்பட்டு "
"உருப்பும் "
"வரையறுக்கப்படவில்லை"
msgid "Autocomplete taxonomy"
msgstr "தான்நிரப்பும் இனங்கள்"
msgid "The menu item has been disabled."
msgstr ""
"வகைப்பட்டி உருப்பு "
"நீக்கப்பட்டுவிட்டது"
msgid "add terms"
msgstr "சொற்களை இணை"
msgid "Are you sure you want to delete the term %title?"
msgstr ""
"சொல் %title-ஐ அழிப்பதில் "
"உறுதியாக இருக்கிறீர்களா?"
msgid "Deleted term %name."
msgstr "சொல் %name-ஐ அழி."
msgid "Menu settings"
msgstr "பட்டி அமைவுகள்"
msgid "The name to display for this menu link."
msgstr ""
"இந்த வகைப்பட்டித் "
"தொடுப்பிற்கு "
"காட்டப்படவேண்டிய பெயர்"
msgid "The description displayed when hovering over a menu item."
msgstr ""
"ஒரு வரைப்பட்டி உருப்பின் "
"மேல் செல்லும்போது "
"காண்பிக்கப்படவேண்டிய "
"விவரணை."
msgid "Check to delete this menu item."
msgstr ""
"இந்த வகைப்பட்டி "
"உறுப்பினை நீக்க தெரிவு "
"செய்யவும்."
msgid "disable"
msgstr "செயலிழக்க வைக்க"
msgid "No primary links"
msgstr ""
"முதன்மை தொடுப்புகள் "
"இல்லை"
msgid "Menus"
msgstr "பட்டிகள்"
msgid ""
"Control your site's navigation menu, primary links and secondary "
"links. as well as rename and reorganize menu items."
msgstr ""
"தங்கள் தளத்தின் பட்டியல், "
"முதன்மை தொடர்புகள், "
"இரண்டாம் தொடர்புகள் "
"இவற்றை கட்டுப்படுத்த. அதே "
"போல பட்டியலை பேர்மாற்ற "
"மற்றும் திருத்தியமைக்க."
msgid "Primary and secondary links settings"
msgstr ""
"முதல் நிலை மற்றும் "
"இரண்டாம் நிலை "
"தொடுப்புகளுக்கான் "
"அமைவுகள்"
msgid "Menu containing primary links"
msgstr ""
"முதல் நிலை தொடுப்புகளை "
"கொண்டிருக்கும் "
"வகைப்பட்டி"
msgid "Menu containing secondary links"
msgstr ""
"இரண்டாம் நிலை "
"தொடுப்புகளை "
"கொண்டிருக்கும் "
"வகைப்பட்டி"
msgid "Show all menus"
msgstr ""
"அனைத்து "
"வகைப்பட்டிகளையும் "
"காண்பிக்க"
msgid "The name of the menu item."
msgstr ""
"வகைப்பட்டி உருப்பின் "
"பெயர்"
msgid "Are you sure you want to reset the item %item to its default values?"
msgstr ""
"உண்மையிலேயே %item உருப்பினை "
"இயல்பான மதிப்புகளுக்கு "
"மறுஅமைவு செய்ய "
"விரும்புகிறீர்களா?"
msgid "Any customizations will be lost. This action cannot be undone."
msgstr ""
"அனைத்து விருப்பமைவுகளும் "
"இழக்கப்படும். இச்செயல் "
"மீளப்பெறமுடியாதது."
msgid "The menu item was reset to its default settings."
msgstr ""
"இந்த வரைப்பட்டி உருப்பு "
"இயல்பான அமைவுகளுக்கு "
"மறுஅமைவு செய்யப்பட்டது."
msgid "The menu item %title has been updated."
msgstr ""
"%title வகைப்பட்டி உருப்பு "
"புதுப்பிக்கப்பட்டது"
msgid "The menu item %title has been added."
msgstr ""
"%title வகைப்பட்டி உருப்பு "
"சேர்க்கப்பட்டது"
msgid "Added menu item %title."
msgstr ""
"%title வகைப்பட்டி உருப்பு "
"சேர்க்கப்பட்டது"
msgid "administer menu"
msgstr ""
"வகைப்பட்டியினை மேலாண்மை "
"செய்க"
msgid "Allows administrators to customize the site navigation menu."
msgstr ""
"மேலாளர்களை வழிநடத்தல் "
"வகைப்பட்டியினை "
"விருப்பமைவு செய்ய "
"அனுமதிக்கிறது."
msgid "Create vocabularies and terms to categorize your content."
msgstr ""
"உங்களது உள்ளடக்கங்களை "
"பகுப்பதற்கான "
"பிரிவுகளையும் "
"அவற்றிற்குண்டான "
"சொற்களையும் "
"உருவாக்கவும்."
msgid "Add vocabulary"
msgstr "சொற்றொகுதியை இணை"
msgid "The name for this vocabulary. Example: \"Topic\"."
msgstr ""
"இந்தப் பிரிவிற்கான பெயர். "
"உதா.: \"தலைப்பு\""
msgid "Instructions to present to the user when choosing a term."
msgstr ""
"பயனர்கள் சொற்களைத் "
"தேர்ந்தெடுக்கும் போது "
"காண்பிக்கப்படவேண்டிய "
"வழிகாட்டல்கள்."
msgid "Are you sure you want to delete the vocabulary %title?"
msgstr ""
"சொற்றொகுதி %title-ஐ "
"அழிப்பதில் உறுதியாக "
"இருக்கிறீர்களா?"
msgid "Deleted vocabulary %name."
msgstr ""
"சொற்றொகுதி %name "
"அழிக்கப்பட்டது."
msgid "A description of the term."
msgstr ""
"இந்தச் சொல்லினைப் பற்றிய "
"குறிப்பு"
msgid "taxonomy"
msgstr "இனங்கள்"
msgid "- Please choose -"
msgstr "-தயவு செய்து தெரிவு செய்க-"
msgid "- None selected -"
msgstr "- தெரிவு இல்லை -"
msgid "Are you sure you want to disable the menu item %menu-item?"
msgstr ""
"%item வகைப்பட்டியினை "
"உண்மையாகவே செய்லிழக்க "
"வைக்க விரும்புகிறீர்களா?"
msgid "- Select -"
msgstr "- தேர்ந்தெடு -"
