# Tamil translation of CAS (5.x-2.2)
# Copyright (c) 2010 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: CAS (5.x-2.2)\n"
"POT-Creation-Date: 2010-02-27 18:00+0000\n"
"PO-Revision-Date: 2009-11-20 11:58+0000\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"

msgid "edit user"
msgstr "பயனரை தொகு"
msgid "Allows users to authenticate via a Central Authentication Service."
msgstr ""
"பதிவர்கள் மையச் "
"சான்றளிப்புச் சேவையின் "
"வழியாக சான்று பெற "
"வழிசெய்கிறது."
msgid "CAS Login"
msgstr "CAS உள்நுழை"
msgid "CAS server settings"
msgstr ""
"CAS வழங்கிக்கான "
"தொகுப்புகள்"
msgid "CAS URI"
msgstr "CAS URI"
msgid "User account settings"
msgstr "பயனர் கணக்கு அமைப்பு"
msgid "Is Drupal also the CAS user repository?"
msgstr ""
"துருபால் CAS பயனர் "
"களஞ்சியமாகவும் உள்ளதா?"
msgid ""
"In most cases, the answer will be no; an LDAP repository will be the "
"source of CAS users. But in some cases, the Drupal user database could "
"be used as the central user store for single sign-on. If this is the "
"case, select this option."
msgstr ""
"பல தருணங்களில் இல்லை "
"என்பதே பதிலாக இருக்கும்; CAS "
"பயனர்களுக்கு LDAP களஞ்சியமே "
"மூலாதரமாக இருக்கும். "
"ஆனால் சில தருணங்களில், "
"ஒற்றைப் புதுபதிகைக்கு,  "
"துருபால் பயனர் "
"தரவுத்தளத்தினை மைய "
"பயனர்கள் களஞ்சியமாகவும் "
"உபயோகிக்கலாம்."
msgid ""
"If CAS is not the user repository, should cas highjack users with the "
"same name?"
msgstr ""
"பதிவர் களஞ்சியமாக  CAS "
"இல்லாத போது, ஒரே பெயரில் "
"இருக்கும் பயனர்களை  CAS "
"மாற்றவேண்டுமா?"
msgid "Email Domain"
msgstr "மின்னஞ்சல் ஆட்களம்"
msgid ""
"Append this domain name to each new user in order generate his email "
"address."
msgstr ""
"மின்னஞ்சல் முகவரியினை "
"உருவாக்குவதற்காக  "
"ஒவ்வொரு புதிய "
"பயனருக்கும் இந்த ஆட்களப் "
"பெயரினை  இணைக்கவும்."
msgid "Users canot change email address"
msgstr ""
"பயனர்கள் தங்களது "
"மின்னஞ்சல் முகவரியினை "
"மாற்ற இயலாது."
msgid "Users canot change password"
msgstr ""
"பயனர் குறிச்சொல்லை  மாற்ற "
"முடியாது"
msgid "Redirection settings"
msgstr ""
"வழிமாற்றலுக்கான "
"தொகுப்புகள்"
msgid "specific pages"
msgstr "குறிப்பிட்ட பக்கங்கள்"
msgid "Specific pages"
msgstr ""
"வரையறுக்கப்பட்ட "
"பக்கங்கள்"
msgid ""
"Enter one page per line as Drupal paths. The '*' character is a "
"wildcard. Example paths are '<em>blog</em>' for the blog page and "
"'<em>blog/*</em>' for every personal blog. '<em>&lt;front&gt;</em>' is "
"the front page."
msgstr ""
"பக்கத்திற்கு ஒரு வரியாக "
"துருபால் பாதையினை நுழை. * "
"வரியுரு கட்டுப்பாடற்ற "
"வரியுருவாகும். உதாரணமாக "
"வலைப்பதிவுப் "
"பக்கத்திற்கு '<em>blog</em>' "
"மற்றும் சொந்த "
"வலைப்பதிவுப் "
"பக்கத்திற்கு '<em>blog/*</em>'.  "
"முகப்புப் பக்கத்திற்கு "
"'<em>&lt;front&gt;</em>' என்பதினை "
"உள்ளீடு செய்யவேண்டும்."
msgid "CAS User login"
msgstr "CAS பயனர் உள்நுழை"
msgid "User Login"
msgstr "பயனர் உள்நுழை"
msgid "user"
msgstr "பயனர்"
msgid "administer cas"
msgstr "Cas யினை நிர்வகி"
msgid "cas"
msgstr "cas"
msgid "Provides single sign-on Central Authentication Services (CAS)"
msgstr ""
"ஒற்றைப் புதுபதிகைக்கான "
"மைய சான்றளிப்புச் "
"சேவையினை (CAS) வழங்குகிறது"
